மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அசல் ஆவணங்கள் (5):
- • அசல் நலவாரிய அட்டை
- • 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / பள்ளிச் சான்று
- • குடும்ப அட்டை & உறுப்பினரின் ஆதார் அட்டை
- • மாணவர்/மாணவியின் ஆதார் அட்டை
- • நடப்பில் உள்ள வங்கி புத்தகம்