மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அசல் ஆவணங்கள் (5):
- • அசல் நலவாரிய அட்டை
- • IIT / IIM / அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கை ஆணை
- • கல்லூரி படிப்பு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை
- • மாணவரின் ஆதார் அட்டை
- • நடப்பில் உள்ள வங்கி புத்தகம்