மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அசல் ஆவணங்கள் (5):
- • அசல் நலவாரிய அட்டை
- • தொழிற்கல்லூரி சேர்க்கை ஆணை & கல்லூரி படிப்பு சான்று
- • விடுதி காப்பாளர் சான்றிதழ் (விடுதியில் தங்கினால்)
- • மாணவரின் ஆதார் அட்டை
- • நடப்பில் உள்ள வங்கி புத்தகம்