மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அசல் ஆவணங்கள் (7):
- • அசல் நலவாரிய அட்டை
- • குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு)
- • ஆதார் அட்டை
- • நடப்பில் உள்ள வங்கி புத்தகம்
- • மணமகன் மற்றும் மணமகள் பிறந்த தேதி ஆதாரம் மற்றும் ஆதார் அட்டை
- • திருமண அழைப்பிதழ், திருமண புகைப்படம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) சான்று அல்லது திருமணப் பதிவு சான்று
- • புகைப்படம் (ம) நேரடி புகைப்படம்