மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அசல் ஆவணங்கள் (6):
- • அசல் நலவாரிய அட்டை
- • ஆதார் அட்டை
- • குடும்ப அட்டை
- • நடப்பில் உள்ள வங்கி புத்தகம்
- • மருத்துவர் பரிசோதனை சான்று மற்றும் குழந்தையின் பிறப்பு சான்று
- • புகைப்படம் (ம) நேரடி புகைப்படம்