மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அசல் ஆவணங்கள் (5):
- • அசல் கட்டுமான நலவாரிய அட்டை (3 வருடம் நிறைவு பெற்றதற்கான சான்று)
- • விண்ணப்பதாரர் அல்லது துணைவர் பெயரிலான பட்டா / வீட்டு மனை பத்திரம்
- • வீட்டு வரைபடம் மற்றும் மதிப்பீடு
- • குடும்ப அட்டை & ஆதார் அட்டை
- • நடப்பில் உள்ள வங்கி புத்தகம்