மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அசல் ஆவணங்கள் (5):
- • அசல் ஆட்டோ தொழிலாளர் நலவாரிய அட்டை
- • பேட்ஜ் கொண்ட ஆட்டோ ஓட்டுநர் உரிமம்
- • புதிய ஆட்டோ வாங்குவதற்கான விலைப்புள்ளி (Quotation)
- • குடும்ப அட்டை & ஆதார் அட்டை
- • நடப்பில் உள்ள வங்கி புத்தகம்