மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அசல் ஆவணங்கள் (7):
- • பிறந்த தேதிக்குரிய ஆவணம் (பள்ளி சான்று / வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம் / பிறப்பு சான்று)
- • குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு)
- • ஆதார் அட்டை
- • நியமனதாரர் ஆவணம் (குடும்ப அட்டை / ஆதார் அட்டை)
- • பணிச்சான்று
- • நடப்பில் உள்ள வங்கி புத்தகம்
- • புகைப்படம் (ம) நேரடி புகைப்படம்